வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் கோட்டாட்சியர் நடத்திய வாகன சோதனையில் சிக்கிய 20 பேருக்கு நூதன தண்டனை | Madurantakam RDO Inspection due to corona lockdown | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 02, 2020

மதுராந்தகம் கோட்டாட்சியர் நடத்திய வாகன சோதனையில் சிக்கிய 20 பேருக்கு நூதன தண்டனை | Madurantakam RDO Inspection due to corona lockdown | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த கருங்குழியில் காவல் துறையினருடன் இணைந்து மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் வாகன சோதனையில் ஈடுபட்டார். 
நேற்று சுமார் 2.30 மணியளவில் சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற காய்கறி லாரியில் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்ததை கண்ட மதுராந்தகம் ஆர்.டி.ஓ லட்சுமிபிரியா 50 தோப்புக்கரணம் போடச் சொல்லி அவர்களுக்கு நூதன தண்டனையை வழங்கினார். 
மேலும், இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட்டால் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்வோம் என வாகன ஓட்டுநரை எச்சரித்தார். 
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அந்த பகுதியின் வழியே வந்தபோது இந்த 20 நபர்களுக்கும் அறிவுரை வழங்கி அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment