வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விஜய் மக்கள் இயக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மற்றும் நகர இளைஞரணி சார்பில் வரையப்பட்ட கொரோனா ஓவியம் | Corona drawing by Vijay Makkal iyakkam Thirukazhukundram
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 30, 2020

விஜய் மக்கள் இயக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மற்றும் நகர இளைஞரணி சார்பில் வரையப்பட்ட கொரோனா ஓவியம் | Corona drawing by Vijay Makkal iyakkam Thirukazhukundram

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வைரஸின் உருவத்தை விஜய் மக்கள் இயக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மற்றும் நகர இளைஞரணி சார்பில் ஓவியமாக வரைந்து அதில் விழித்திரு தனித்திரு வீட்டிலிரு எனும் வாசகத்தை வரைந்து உள்ளனர்.கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், தேவையற்று வாகனங்களில் சுற்றும் பொதுமக்கள் கொரோனா வைரஸின் தீவிரத்தை உணரவேண்டும் என்ற நோக்கத்திலும் விஜய் மக்கள் இயக்க திருக்கழுக்குன்றம் ஒன்றிய,நகர  இளைஞரணி பொறுப்பாளர்கள் இந்த ஓவியம் வரையப்பட்டதாக கூறினர். மேலும், இந்த செயலுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment