வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாமல்லபுரத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அ.தி.மு.க சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given to Share Auto Drivers by ADMK

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 29, 2020

மாமல்லபுரத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அ.தி.மு.க சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given to Share Auto Drivers by ADMK

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவைகளை  அ.தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆலோசனையின் பேரில் மத்திய மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் வழங்கினார். 


இந்த நிகழ்வில் நகர செயலாளர் மாமல்லபுரம் கணேசன், உமாபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment