வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆனைக்குன்னம் இளைஞர்கள் வழங்கிய கபசூரண குடிநீர் | Kabasurana Kudineer given by Anaikunnam Youth
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 07, 2020

ஆனைக்குன்னம் இளைஞர்கள் வழங்கிய கபசூரண குடிநீர் | Kabasurana Kudineer given by Anaikunnam Youth


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் 06.04.2020 அன்று இளைஞர்கள் மூலமாக கபசூரண குடிநீர் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.


 
ஒரு நபருக்கு சுமார் 20 முதல் 50 மி.லி கபசூரண குடிநீரை வயதிற்கேற்ப பிரித்து வழங்கினர். 
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் மேற்கொண்டதை பொதுமக்கள் பாராட்டினர். 
 

 


No comments:

Post a Comment