வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கத்தில் கபசூரண குடிநீர் வழங்கிய சமூக ஆர்வலர் | Kabasurana Water for Corona Precaution
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, April 06, 2020

அச்சிறுபாக்கத்தில் கபசூரண குடிநீர் வழங்கிய சமூக ஆர்வலர் | Kabasurana Water for Corona Precaution


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் சமூக ஆர்வலர் நீலமேகன் பொதுமக்கள் கபசூரண குடிநீர் வழங்கினார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் நீலமேகன் கூறுகையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் அச்சிறுபாக்கம் பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கும் கபசூரண குடிநீர் வழங்கி கொரோனா தடுப்பு பணிகளில் தனது பங்களிப்பை அளிப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment