வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாமல்லபுரத்தில் அதிமுக மத்திய மாவட்ட வர்த்தக பரிவு சார்பாக ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு | ADMK Giving Corona Relief at Mahabalipuram Circle

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 15, 2020

மாமல்லபுரத்தில் அதிமுக மத்திய மாவட்ட வர்த்தக பரிவு சார்பாக ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு | ADMK Giving Corona Relief at Mahabalipuram Circle

செங்கல்பட்டு மாவட்டம்,  மாமல்லபுரத்தில் அதிமுக காஞ்சி மத்திய மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மாமல்லபுரம் ஜி. ராகவன் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு  இலவச உணவு (பார்சல் முறையில்) வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது

கொரோனா நோய் தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததில் இருந்து மாமல்லபுரம் பேரூராட்சி பகுதி முழுவதும் துவங்கி அருகிலுள்ள வடகடம்பாடி, மணமை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வந்த நிலையில், இலவச உணவு திட்டத்தினை (பார்சல் மட்டும்காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் துவக்கி வைத்தும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட மகளீரணி செயலாளருமான மரகதம் குமரவேல் வழங்கியதை தொடர்ந்து இதுநாள் வரை சமூக இடைவெளியுடன் பொது மக்கள் உணவை வாங்கி சென்றனர்

இந்த நிகழ்வில் நகர செயலாளர் மாமல்லபுரம் கணேசன், நிர்வாகி உமாபதி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment