வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாத்தூர் ஊராட்சியில் சிறுபாலம் அமைக்க ஆய்வு மேற்கொண்ட மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி | Mathur PWD Drain Bridge Inspection | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 23, 2020

மாத்தூர் ஊராட்சியில் சிறுபாலம் அமைக்க ஆய்வு மேற்கொண்ட மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி | Mathur PWD Drain Bridge Inspection | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மாத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாயினை தூர்வாரி சிறுபாலம் அமைப்பதற்காக நேற்று (22.10.2020)-ல் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி நேரில் ஆய்வு செய்தார்.  

மேலும், மதுராந்தகம் தொகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய அரசுத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு மேற்கொண்டு அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக களையப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment