வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [சற்றுமுன்] லாரி ஏறி பெண் பலி | செய்யூரில் சாலை மறியல் | Cheyyur Lorry Accident | Vil Ambu News Tamil Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, April 16, 2021

[சற்றுமுன்] லாரி ஏறி பெண் பலி | செய்யூரில் சாலை மறியல் | Cheyyur Lorry Accident | Vil Ambu News Tamil Latest News

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் மண் லாரி ஏறி இறங்கியதில் மேற்கு செய்யூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி(35) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.


இதனால் அப்பகுதி மக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.  உடல் நசுங்கி இறந்த தாயின் உடலை பார்த்து  கதறி அழும் பிள்ளைகளைக் கண்டு  அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். 

மேற்கு செய்யூர் அரசு பள்ளி  வழியாக மணல் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக  சாலை ஓரத்தில் நடந்து சென்ற லட்சுமி என்பவரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் பலியானார்.பின்னர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் செய்யூர் காவல் துறையினர் சம்பவ இடத்தற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதானம் பேசினார்கள். 

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் லட்சுமி மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கோரி  சாலையை மறித்து போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment