வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பிக் ரெய்டு | Ex-Minister Vijayabaskar Vigilance Raid Today | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 18, 2021

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பிக் ரெய்டு | Ex-Minister Vijayabaskar Vigilance Raid Today | Vil Ambu News

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.

விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இவர் ஆட்சி காலத்தில் வருமானத்தி்ற்கு அதிகமாக 27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித் துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர்.

அவருக்கு சொந்தமான வீடுகள், குவாரிகள், அலுவலகங்கள், உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் சிக்கியது.

தற்போது சென்னையில் அவரது மனைவியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment