வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 😎மோடி பொங்கல் : ஜனவரி 12ஆம் தேதி பாஜக சார்பில் பொங்கல் விழா: சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்பு.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 31, 2021

😎மோடி பொங்கல் : ஜனவரி 12ஆம் தேதி பாஜக சார்பில் பொங்கல் விழா: சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்பு.!

தமிழகத்திற்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஏனென்றால் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்து வைப்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.


இந்த நிலையில் ஜனவரி 12-ஆம் தேதி அன்று மதுரையில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற உள்ள நிலையில் அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதனால் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினரான பிரதமர் மோடியை வரவேற்க நாதஸ்வரக் கலைஞர்கள், ஜல்லிக்கட்டு காளைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தமிழக பாஜகவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment