வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Pongal Celebration 2022
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Pongal Celebration 2022. Show all posts
Showing posts with label Pongal Celebration 2022. Show all posts

Sunday, January 16, 2022

மதுராந்தகத்தை அடுத்த தொண்ணாடு கிராமத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், தொண்ணாடு கிராமத்தில் 13ம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக உரியடி விழாவில் பெண்கள், இளைஞர்கள் உட்பட அனைத்து வயதினரும் உற்சாகமாக கலந்துகொண்டு உரியடித்து மகிழ்ந்தனர்.


இதில், இளைஞர் பிரிவில் கே.சூர்யாவும், திருமணமாணவர் பிரிவில் வி.கோபி என்பவரும்,திருமணமான பெண்கள் பிரிவில் பெரியகுழந்தை என்பவரும் வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்ணாடு கிராம இளைஞர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Saturday, January 15, 2022

கரும்பிலான காங்கேயம் காளையை உருவாக்கி விழிப்புணர்வு.!

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூர் மதுரா குண்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆ. செந்தில்குமார். இவர் பாமக கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் தனது விவசாய நிலத்தில் தைப்பொங்கல் திருநாளை சிறப்பு செய்யும் நாளாக அமையவும், விவசாயிகளின் உற்ற நண்பனாகவும், பசுமாடுகள் பசிக்கு பால் தரும் தாயாக விளங்கும் நாட்டு மாடுகளின் சிறப்பிக்கும் வகையிலும் பொங்கலை கொண்டாட தீர்மானித்தார். மேலும் தமிழர்களின் வீரத்தின் அடையாளமான ஒன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியாகும். பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் நாட்டு மாடு வகைகள் பெருமளவில் அழிந்து வருகிறது என்பது வருத்தமானது ஒன்றாகும்.

இந்தியாவில் சுமார் 87 வகையான நாட்டு மாடுகள் இருந்தன. தற்போது 35 வரையறுக்கப்பட்ட மாடுகள் மட்டுமே உள்ளது. ஜல்லிக்கட்டு உம்பளச்சேரி, காங்கேயம், புலிக்குளம்ஆலம்பாடி, பர்கூர் ஆகிய காளைகள் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. இவை நான்கும் பழம் பெருமை வாய்ந்தவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நம் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப பரிமாண வளர்ச்சி அடைந்தவை ஆகும்.

நாட்டு மாடுகளின் சிறப்பை இளைய தலைமுறைகள் அறிந்து கொள்ளவும், விவசாயிகளிடையே நாட்டு மாடுகள் இனத்தை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நமது தமிழரின் வீர விளையாட்டில் பங்கு கொள்ளும் காங்கேயம் காளைகளை சிறப்பிக்கும் வகையில் இரண்டு காங்கேயம் காளைகளை சுமார் 1000 கரும்புகளை கொண்டு காளையின் இயற்கையான தோற்ற அளவுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கரும்பிலான காளைகளை ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஏழு நாட்களாக வடிவமைத்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் 


முந்தைய காஞ்சிபுரம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, December 31, 2021

😎மோடி பொங்கல் : ஜனவரி 12ஆம் தேதி பாஜக சார்பில் பொங்கல் விழா: சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்பு.!

தமிழகத்திற்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஏனென்றால் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்து வைப்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.


இந்த நிலையில் ஜனவரி 12-ஆம் தேதி அன்று மதுரையில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற உள்ள நிலையில் அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதனால் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினரான பிரதமர் மோடியை வரவேற்க நாதஸ்வரக் கலைஞர்கள், ஜல்லிக்கட்டு காளைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தமிழக பாஜகவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்