வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகத்தை அடுத்த தொண்ணாடு கிராமத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 16, 2022

மதுராந்தகத்தை அடுத்த தொண்ணாடு கிராமத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், தொண்ணாடு கிராமத்தில் 13ம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக உரியடி விழாவில் பெண்கள், இளைஞர்கள் உட்பட அனைத்து வயதினரும் உற்சாகமாக கலந்துகொண்டு உரியடித்து மகிழ்ந்தனர்.


இதில், இளைஞர் பிரிவில் கே.சூர்யாவும், திருமணமாணவர் பிரிவில் வி.கோபி என்பவரும்,திருமணமான பெண்கள் பிரிவில் பெரியகுழந்தை என்பவரும் வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்ணாடு கிராம இளைஞர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment