வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வையாவூரில் மின் கசிவு விபத்தில் வீடு இழந்த குடும்பங்களுக்கு அதிமுக-வினர் உதவி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 31, 2021

வையாவூரில் மின் கசிவு விபத்தில் வீடு இழந்த குடும்பங்களுக்கு அதிமுக-வினர் உதவி.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட வையாவூர் ஊராட்சியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த இரண்டு குடும்பங்களுக்கு அதிமுக கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மரகதம் குமரவேல் நிவாரண உதவிகள் வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கோ.அப்பாதுரை, மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர் கீதா கார்த்திகேயன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வே.கார்த்திகேயன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment