வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சிக்கியது ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி..! தொடரும் ஆய்வு | Black Box of Helicopter is Saved | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 09, 2021

சிக்கியது ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி..! தொடரும் ஆய்வு | Black Box of Helicopter is Saved | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

தமிழகத்தின் குன்னூர் அருகே விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.


விபத்து நடந்த இடத்தில், விமானப்படை தளபதி இன்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துகிறார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சூலூர் விமானப் படைத் தளத்திலிருந்து வந்த அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நேற்றிரவு ஆய்வ மேற்கொண்டனர். அப்போது, காட்டேரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டியை டெல்லி அல்லது பெங்களூருவுக்கு கொண்டுசென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment