வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நடமாடும் தேநீர் வாகனத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Mobile Tea Shop Started in Chennai by CM M.K.Stalin | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 15, 2021

நடமாடும் தேநீர் வாகனத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Mobile Tea Shop Started in Chennai by CM M.K.Stalin | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

சென்னை தலைமை செயலகத்தில், ரூ.3 கோடி செலவில் நடமாடும் தேநீர் விற்பனை நிலைய வாகனத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் தரமான, சுவையான, சுகாதாரமான தேநீர் மக்களுக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சார்பில் இந்த கடைகள் துவங்கப்பட்டுள்ளன.


 

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment