வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மீண்டும் நடிக்கவரும் விஜயகாந்த்.!!! ரசிகர்கள் ஹேப்பி.! | Vijayakanth Return to Acting | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 06, 2021

மீண்டும் நடிக்கவரும் விஜயகாந்த்.!!! ரசிகர்கள் ஹேப்பி.! | Vijayakanth Return to Acting | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

அரசியலில் கவனம் செலுத்த துவங்கிய விஜயகாந்த், கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து விலகினார். ஆனாலும் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு தான் இருந்தார்.


ஆனால் அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக சினிமாவில் நடிப்பதை இருத்திவிட்டார். நடிகர் விஜய் ஆன்டனி தற்போது விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, நடிகர் விஜயகாந்த் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment