வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய சகாப்தம் அரிமா சங்கத்தினர் வழங்கிய நெபுலைசர்கள்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 01, 2022

அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய சகாப்தம் அரிமா சங்கத்தினர் வழங்கிய நெபுலைசர்கள்.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அச்சிறுப்பாக்கம் புதிய சகாப்தம் அரிமா சங்கம் சார்பாக 4 நெபுலைசர்களை  அச்சரப்பாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுரேஷ் அவர்களிடம் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் அச்சிறுபாக்கம்  கோவில் நகர அரிமா சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.  இதில் புதிய சகாப்தம் அரிமா சங்க தலைவர் லயன்.பொறியாளர்.சக்திவேல், செயலாளர் சத்தியகுமார், பொருளாளர் லயன்.குமார் மற்றும் மண்டல தலைவர் எம்.ஜெ.எப்.லயன்.பி.சதாசிவம், வட்டார தலைவர் லயன்.வி.டி.ஆர்.வி. எழிலரசன், அச்சரப்பாக்கம் கோவில் நகர அரிமா சங்க நிர்வாகி லயன்.ரா. சீனிவாசன், செயலாளர்  ரா.முருகன், உறுப்பினர் என். மோகன், மாவட்ட தலைவர் பொறியாளர் அ.கண்ணன்,  புதிய சகாப்தம் உறுப்பினர்கள் லிங்கேஸ்வரன் மற்றும் ருத்ர கோட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment