வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நிதி நிறுவனத்தை கண்டித்து அச்சிறுபாக்கத்தில் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 03, 2022

நிதி நிறுவனத்தை கண்டித்து அச்சிறுபாக்கத்தில் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம்..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுவருகின்றனர். 

செய்யூர் வட்டம், புத்தூர் பகுதியைச் சார்ந்த நீலமேகம் (வயது 62) என்ற விவசாயி ஜாமின் கையொப்பமிட்டதாக தெரிய வருகிறது. அவரை ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தினர் உங்கள் சொத்தை ஜப்தி செய்வதாக மிரட்டியும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனால் அவர் மன உளைச்சல் ஏற்பட்டு திடீர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.


அதனை தொடர்ந்து தற்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இருந்தபோதிலும், தனியார் நிதி நிறுவன அலுவலகம் முன்பு இறந்தவரின் உடலை வைத்தும், சிலர் சாலையிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருவதால் தற்போது அச்சிறுபாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

1 comment:

  1. இந்த நிதி நிறுவனம் நீண்ட காலமாக பாமரமக்களை மிகுந்த வேதனைபடுத்தி வருகின்றது கந்து வட்டி கும்பளைவிட மிக மோசமான நிறுவனம் பாதிக்கபட்டவர்களில் நானும் ஒருவன்

    ReplyDelete