வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அகிலியில் இருளர்களுக்கு தொண்டு நிறுவனம் வழங்கிய வெள்ள நிவாரண உதவிகள்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 03, 2022

அகிலியில் இருளர்களுக்கு தொண்டு நிறுவனம் வழங்கிய வெள்ள நிவாரண உதவிகள்..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு  Humane தொண்டு நிறுவனம் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. 


இந்நிறுவனத்தின் சார்பாக சிந்துஜா அவர்கள் அரிசி,சக்கரை,பருப்பு, ரவை,பிஸ்கட் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அ.டோமினிக் முன்னிலை வகித்தார். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு ஒன்றிய தலைவர் இம்மானுவேல் உடனிருந்தார்.

Tag: Flood Relief Given By Rural Star Trust Velamur and Humane Trust at Agili Irular Colony

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment