வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கேஜிஎஃப்-2 வேட்டை...இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 17, 2022

கேஜிஎஃப்-2 வேட்டை...இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல்.!

கடந்த 2018-ம் ஆண்டு கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த நிலையில், தற்போது கே.ஜி.எப். இரண்டாம் பாகம் கடந்த 14 ஆம் தேதி வெளியாகி உள்ளது.


பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் கே.ஜி.எப் இரண்டாம் பாகம் வெளியான இரண்டே நாட்களில் இந்தியா முழுவதும் ரூ.240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தியில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சினிமா செய்திகள் 


முந்தைய சினிமா செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment