நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். தற்போது இவருக்கு 33 வயதாகிறது.
இவருடைய தந்தை பிரகாஷ் ஒரு முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர் ஆவார். இவருடைய அக்கா அனுஷா ஒரு கோல்ப் வீராங்கனையாவார். டென்மார்க்கில் இருந்த இவரது குடும்பம் படுகோன் ஒரு வயதாக இருக்கும்போது குடும்பத்துடன் பெங்களூரில் வந்து செட்டில் ஆகி விட்டது.
கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பல ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங் எனும் நடிகரை திருமணம் செய்து கொண்டுள்ளார் தீபிகா.
இருவரும் சென்ற வருடம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் தீபிகா படுகோன் மற்றும் அவர்கள் அக்கா அனுஷா இருவரும் ஒரே படுக்கையில் ரன்வீர் சிங்குடன் இருந்தது போல கட்டிப்பிடித்துக்கொண்டு போன்ற செல்ஃபி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் மனைவி மற்றும் மச்சினிச்சியுடன் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலா? என இரட்டை அர்த்தத்துடன் பேசி வருகின்றனர்.
No comments:
Post a Comment