எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Sunday, December 02, 2018
மோட்டர் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து பிடித்தது லஞ்ச ஒழிப்புத்துறை
வளசரவாக்கத்தில் மோட்டார் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பொறிவைத்து பிடித்தனர். ஈரோட்டை சேர்ந்த சக்தி கன்ஸ்டரக்ஷன்ஸ் எனும் கட்டுமான நிறுவனம் சென்னையில் கட்டுமானப்பணியை மேற்கொண்டு வருகிறது. இதில் சைட் இன்ஜினியராக பணியாற்றுபவர் தங்கதுரை (33). இவர்கள் மாந்கராட்சியில் அனுமதிப்பெற்று பணிக்காக சாலையை பள்ளம் தோண்டும்போது அங்கு வந்த போக்குவரத்து ஆய்வாளர் அய்யப்பன் இதுகுறித்து கேட்டுள்ளார்.
எப்படி பள்ளம் தோண்டலாம் என கேட்டுள்ளார். அவர்கள் மாநகராட்சி அனுமதி கொடுத்த ஆவணங்களை காட்ட அதெல்லாம் எனக்கு தெரியாது என்று கூறி நீங்கள் காக்கி சட்டையை மட்டும் கவனிக்கிறீர்கள் நான் தான் இங்கே பவர். என்னை மீறி எதுவும் செய்யமுடியாது என்று கூறியுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
அதன்படி தங்கதுரையிடம் பேசி அய்யப்பன் கேட்கும் ரூ.8000 ஆயிரத்தை தருவதாக ஒப்புக் கொள்ளச்சொல்லி எங்கு வந்து தரவேண்டும் என்று கேட்கச்சொல்லியுள்ளனர். அதன்படி கேட்க ராயலா நகரில் உள்ள தனது போலீஸ் பூத் அலுவலகத்துக்கு வரச்சொல்லி உள்ளார் ஐயப்பன்.
உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை தங்கதுரையிடம் கொடுத்து தனியாக ஒரு இடத்தில் மறைந்திருந்துள்ளனர். இன்று காலை வழக்கம்போல் அய்யப்பன் பணியிலிருக்க தங்கதுரை ரூ. 8000 ரசாயனம் தடவிய நோட்டுக்களுடன் அவரைப்பார்க்கச் சென்றுள்ளார்.
பணம் கொண்டு வந்தாயா என்று அய்யப்பன் கேட்க, ரூ.8000 பணத்தை கொடுக்க பைக் சாவியை அய்யப்பன் தர தயாராக இருக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பின் மாலை அவரை கைது செய்த போலீஸார் குற்றவியல் நடுவர்முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
மனைவி வாடைகைக்கு கிடக்கும்..மக்களை அதிர்சியில் ஆழ்த்திய விளம்பரம்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யவும் [Cli...
-
"நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!செய்திய...
-
இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்த...
-
30 வயசு பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஏட்டையாவை போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். என்எஸ்கே நகரிலிருந்த...
-
கணக்கு டீச்சர் கடத்தல்.. காரை விட்டு டூவீலரில் மோதி கடத்திய துணிகரம்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு க...
-
"நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா! ரித்விகா!! ஆடம்பரம் இல்லாத எ...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைத்து தலை...
-
Postmortem என்பது தமிழில் உடற்கூறு ஆய்வு என்று சொல்லக்கூடிய ஒரு உடல் பரிசோதனை அறுவை சிகிக்சை ஆகும். இறந்துபோன ஒருவரின் உடல் பரிசோதனை என..
Labels:
RunWorld Media
Saturday, December 01, 2018
அஜித் ரசிகர்கள் மீது தடியடி.. சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு! HL Ajith Fans
Labels:
RunWorld Media,
Topics
கணக்கு டீச்சர் கடத்தல்.. காரை விட்டு டூவீலரில் மோதி கடத்திய துணிகரம்.. HL Maths Teacher
Labels:
RunWorld Media,
Topics
மசாஜுக்கு வந்த தொழிலதிபர்.. 2 பெண்களுடன் ஜாலி.. திடீரென புகுந்த நால்வர்.. பிறகு நடந்தது என்ன? HL Massage
Labels:
RunWorld Media,
Topics
மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்! HL Silent
Labels:
RunWorld Media,
Topics
நம்பறீங்களோ... இல்லையோ... கோபால் வீட்டு மரத்தில் பால் வடியுதாம்.. HL Milk Tree
Labels:
RunWorld Media,
Topics
Subscribe to:
Posts (Atom)






