வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [அரசு வேலை] 10-வது தேர்ச்சியா ? ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! (Last Date - 13.11.2018)
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

[அரசு வேலை] 10-வது தேர்ச்சியா ? ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! (Last Date - 13.11.2018)



துணை இராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையில் நிரப்பப்பட உள்ள 85 கான்ஸ்டபிள் அனிமல் டிரான்ஸ்போர்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

10-வது தேர்ச்சியா ? ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
 மொத்த காலிப் பணியிடம் : 85
 பணி : கான்ஸ்டபிள் (அனிமல் டிரான்ஸ்போர்ட்)   (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!
 கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி
 வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
 ஊதியம் : ரூ. 21,700 முதல் ரூ.69,100 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.recruitment.itbpolice.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

 விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : 2018 நவம்பர் 13
 விண்ணப்பக் கட்டணம் :- 
  •  ரூ.100, ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும்.
  •  எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.recruitment.itbpolice.nic.in அல்லது http://www.recruitment.itbpolice.nic.in/statics/news என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment