வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கண் அடித்து காதல் செய்யும் ஸ்கார்ப்பியோ கார்… நீங்களும் இதை விரும்பலாம்…
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

கண் அடித்து காதல் செய்யும் ஸ்கார்ப்பியோ கார்… நீங்களும் இதை விரும்பலாம்…



மஹிந்திரா ஸ்காப்பியோ கார் ஒன்று பின்னால் வரும் கார் ஓட்டிகளுக்கு தனது லைட் மூலம் சிக்கனல் செய்து அவர்களுகளுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது. இதை பலர் இந்த கார் கண் அடித்து காதல் மொழி பேசுவதாக நக்கலாக கிண்டலடித்து வருகின்றனர். இது குறித்த முழு செய்தியை கீழே பார்க்கலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்காரப்பியோ கார் மிகவும் பிரபலமான ஒரு பிராண்ட் காராகும். இந்த கார் மக்கள் மத்தியில் பெயர்பெற்று நீீண்ட நாட்களாக அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இந்த கார் திகழ்கிறது.
இந்த காரை வாங்கிய பலர் இதை பல்வேறு விதமான ஆல்டரேஷன் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கவுள்ள உள்ள காரில் பொருத்தப்பட்ட எல்இடி லைட்டுகள் டிரைவரின் செயலுக்கு ஏற்ப மாறி மாறி எரிந்து பின்னால் வரும் காருக்கு சிக்னல் செய்கிறது.(தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!


இதன் மூலம் டிராபிக்கில் செல்லும் போது இந்த காரின் பின் தொடர்ந்து வரும் காருக்கு இந்தகாரின் போக்கு குறித்து நன்கு அரிந்து விடும் அதே நேரத்தில் பின்னால் உள்ள டிரைவரை இந்த எல்இடி லைட் குழப்பாமலும் இருக்கிறது.
இந்த மல்டி கார் எல்இடி லைட் நேரடியாக காரின் எலெக்ட்ரிக்கல் சிஸ்டதுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இது பூட் பகுதி வெளிச்சத்தை மட்டும் தராமல் டிரைவின் செயல்பாட்டிற்கு ஏற்ப செயல்பாடுகிறது.



முதலாவதாக டிரைவர் பிரேக் பிடிக்கும் போது இந்த எல்இடி ஸ்டிரிப் லைட் சிவப்பு நிறுத்தில் விட்டு விட்டு எரிகிறது. இது பின்னால் வரும் வாகன ஓட்டியை எச்சரிக்கும் விதத்தில் இது இருக்கிறது.
அடுத்தாக வலது மற்றும் இடது புற இன்டிகேட்டர்களுடன் இணைந்து இந்த எல்இடி லைட் ஸ்டிரிப்கள் இயங்குகிறது. இன்டிகேட்டர் செயல்பட துவங்கியவுடன் இந்த எல்டி ஸ்டிரிப்பகள் ஒரு பேட்டனா கார் எந்த பக்கம் திருப்ப போகிறது என்பதை குறிக்கும் வகையில் இயங்கிறது மஞ்சள் நிற லைட்குளால் இயங்கிறது.



அடுத்ததாக ரிவர்ஸ் கியரிலும் காரில் பின்னால் வருவுள்ளது என்பதை உண்ர்த்தும் விதமாக இதில் உள்ள லைட்கள் வித விதமாக மாறி மாறி எரிகிறது.அடுத்ததாக பார்க்கிங் லைட் பங்ஷன் இது இந்த எல்இடி லைட்டை ஒரு குறிப்பிட்ட பேட்டனில் நீளம், சிவப்பு, பச்சை, மஞ்சள் என மாறி மாறி எரிகிறது இது இருட்டிலும் இங்கு கார் இருக்கிறது. என்பதை மற்றவர்களக்கு உணர்த்தும் வகையில் உள்ளது.


இந்த லைட்கள் எல்லாம் சரியாக பயன்படுத்தப்படால் நிச்சயம் கார் ஓட்டிகளுக்கு சிறப்பான அனுபவத்தை தரும். இந்த வீடியோ போபாலில் உள்ள ஒரு கார் ஆல்டர் செய்யும் மையத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம். இந்த ஆல்டரேஷனிற்காக மொத்த செலவு வெறும் ரூ 1250 தான். ஆனால் இது போபாலின் ஆன செலவு, உங்களது நகரில் இந்த விலை மாறுபடலாம். இந்த விலை மிகவும் குறைந்த விலையாகவும் இந்த எல்இடி லைட்டில் உள்ள அம்சங்களை பார்க்கும்போது இந்த விலைக்கு ஏற்றது தான் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றர்.


மேலும் இந்த எல்இடி லைட் குளிர் காலங்களில் முக்கியமாக பனி நேரங்களில் மற்றவாகனங்களுக்கு இந்த லைட் எளிதாக தெரியும். வகையில் இருக்கும். இதனால் பனி நேரங்களிலும் இந்த கார் திருப்ப போகிறதா? அல்லது ரிவர்ஸ் கியரில் உள்ளது, பார்க்கிங்கில் உள்ளதா என்பதை தூரத்தில் இருந்தே மற்ற வாகனத்தில் வருபவர்கள் பார்த்துக்கொள்ள முடியும்.



ஆனால் இது வழக்களான ஜிம்மிகரி லைட் போன்ற தோற்றம் இருப்பதால் இதை பலர் புரிந்து கொள்ளாமல் போகவும் வாய்ப்புள்ளது. மற்ற வாகனத்தினர் இது வெறும் அலங்காரத்திற்காக பொருத்தப்பட்ட லைட்டாக மட்டுமே இதை பார்க்கும் நிலையும் ஏற்படலாம். இந்த லைட் பொருத்தப்பட்ட கார் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்காப்பியோ எஸ்4 வேரியன்ட் கார் இது தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இந்த கார் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டது. இது 4000 ஆர்பிஎம்மில் 120 பிஎச்பி பவரையும், 1800 ஆர்பிஎம்மில் 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.



இந்த கார் ரியல் வீல் டிரைவ் ஆப்ஷனை கொண்டது. இந்த காரின் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் எல்இடி லைட் பின்னால் வரும் கார் ஓட்டிகளுக்கு சிக்னல் செய்வதால் இளம் காதலர்கள் கண்கலால் பேசி கொள்வது போது மற்றவர்களுடன் இந்த கார் காதல் பேசுகிறது என்று பலர் நக்கலாக பேசி வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment