செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு
மதிய உணவு தயாரகி வருவதை மதுராந்தகம்
கோட்டச்சியர் லட்சுமி பிரியா பார்வையிட்டார்.
இந்த பணிகளின்போது முறையாக கையுறை மற்றும் முகக்கவசத்தின் பணியாளர்கள் அணிந்திருந்தனர். இந்த ஆய்வின்போது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் உடனிருந்தார்.
No comments:
Post a Comment