Run World Media: மோகல்வாடி இளைஞர்களால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உணவுப் பொருட்கள் | Mogalvadi Youth Giving Food as a Corona Relief to People

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 12, 2020

மோகல்வாடி இளைஞர்களால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உணவுப் பொருட்கள் | Mogalvadi Youth Giving Food as a Corona Relief to People


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மோகல்வாடி பகுதியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள், இருளர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு மோகல்வாடி இளைஞர்கள் சார்பாக உணவு பார்சல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.


கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் அவர்களுக்கு உணவு வழங்கிய இளைஞர்களை ஊர்மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
 

 



No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்