வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆண்மை கிடுகிடுவென அதிகரிக்க இதைமட்டும் பயன்படுத்திப்பாருங்கள்!. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 22, 2018

ஆண்மை கிடுகிடுவென அதிகரிக்க இதைமட்டும் பயன்படுத்திப்பாருங்கள்!. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம்.

இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற்கை மருத்துவ பலன்கள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன. ஆம், நம்மைச் சுற்றி வளரும் செடி கொடிகளின் மூலமே நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதனை நமது முன்னோர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி வந்தனர்.


ஆனால் நாம் அவற்றை இப்போது உபயோகிப்பதில்லை. அப்போது எந்த ஒரு வியாதி வந்தாலும் இயற்கை மருந்துகளை மட்டுமே மக்கள் அருந்தி வந்தனர். மனிதனுக்கு உதவும் தூதுவளையின் பலன்களை பற்றிய பதிவு தான் இது. தூதுவளையானது வயல்வெளிகளில் தானாக வளர்ந்து வரும் ஒரு முட்செடி வகையை சேர்ந்தது. இது கிராமங்களில் அதிக அளவில் கிடைக்கக்கூடியது. இதனை நமது வீடுகளில் செடியாகவும் வளர்க்கலாம்.


தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும். குழந்தைகளுக்கு இது மிகவும் சிறந்த மருந்து. தூதுவளைக் கீரையை நன்றாக வதக்கி புளியுடன் சேர்த்து குழம்பாக வைத்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.


தூதுவளைக் கீரையை அரைத்து தோசை செய்து சாப்பிட்டாலும் ஆண்மை கிடுகிடுவென அதிகரிக்கும்.
திருமணமாகி நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்கள் இதை சாப்பிட்டுவந்தால் விரைவில் கர்ப்பம் தெறிப்பார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment