வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [வேலை வாய்ப்பு] ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்! கடைசி தேதி: 31.12.2018
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 21, 2018

[வேலை வாய்ப்பு] ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்! கடைசி தேதி: 31.12.2018இந்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் மும்பை அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: Motor Vehicle Mechanic - 09
பதவி: Motor Vehicle Electrician - 01
பதவி: Welder - 02
பதவி: Tyreman - 01
பதவி: Painter - 01
பதவி: Tinsmith - 01

சம்பளம்:
மாதம் ரூ.19,900
வயதுவரம்பு:
 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

தகுதி: 8

தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள், இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
விண்ணப்பிக்கும் முறை:

www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

“The Senior Manager, Mail Motor Services,134-A, S. K. AHIRE MARG, WORLl, MUMBA140001"

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2018
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment