வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 13, 2018

இதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..!சர்வதேச சந்தைகளில் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தை தற்போது தடுமாற்றம் நிறைந்து காணப்படுவது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வது எனத் தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இந்நியாவின் முன்னணி பங்குவர்த்தகத் தரகு நிறுவனங்கள் பல்வேறு வர்த்தகச் சூழ்நிலைகளை ஆய்வு செய்து அடுத்த 3 வாரத்தில் அதாவது 15-21 வர்த்தக நாட்களில் அதிக லாபம் அளிக்கக் கூடிய நிறுவனங்களை அறிவித்துள்ளது. அதில் சிறப்பான லாபத்தை அளிக்கும் டாப் 10 நிறுவனங்களைப் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.


முதலீட்டு வாய்ப்பு #1 
 நிறுவன பெயர்: லார்சன் மற்றும் டியூப்ரோ டார்கெட் விலை: 1,500 ரூபாய் ஸ்டாப் லாஸ் விலை: 1,295 ரூபாய்
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
முதலீட்டு வாய்ப்பு #2
நிறுவன பெயர்: ஜாம்னா ஆட்டோ டார்கெட் விலை: 92 ரூபாய் ஸ்டாப் லாஸ் விலை: 69 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #3
 நிறுவன பெயர்: ஸ்டார் பேப்பர் டார்கெட் விலை: 210 ரூபாய் ஸ்டாப் லாஸ் விலை: 174 ரூபாய்முதலீட்டு வாய்ப்பு #4 
 நிறுவன பெயர்: ஆந்திரா சுகர்ஸ் டார்கெட் விலை: 447 ரூபாய் ஸ்டாப் லாஸ் விலை: 360 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #5 
 நிறுவன பெயர்: பவர் கிரிட் டார்கெட் விலை: 203 ரூபாய் ஸ்டாப் லாஸ் விலை: 184 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #6 
நிறுவன பெயர்: அரபின்டோ பார்மா டார்கெட் விலை: 855 ரூபாய் ஸ்டாப் லாஸ் விலை: 797 ரூபாய்


முதலீட்டு வாய்ப்பு #7 
நிறுவன பெயர்: எவரிடே இண்டஸ்ட்ரீஸ் டார்கெட் விலை: 220 ரூபாய் ஸ்டாப் லாஸ் விலை: 185 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #8  
நிறுவன பெயர்: ஹெக்சாவேர் டார்கெட் விலை: 347.70 ரூபாய் ஸ்டாப் லாஸ் விலை: 308 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #9
 நிறுவன பெயர்: மாருதி சுசூகி டார்கெட் விலை: 7,670 ரூபாய் ஸ்டாப் லாஸ் விலை: 7,080 ரூபாய்


முதலீட்டு வாய்ப்பு #10
நிறுவன பெயர்: பினோலெக்ஸ் கேபிள்ஸ் டார்கெட் விலை: 560 ரூபாய் ஸ்டாப் லாஸ் விலை: 510 ரூபாய்

பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரை நிதிப் பத்திரங்கள் அல்லது இதர நிதித் திட்டங்களை வாங்கவோ விற்கவோ தூண்டுவதற்காக வெளியிடப்பட்டதல்ல. கிரேனியம் தகவல் தொழில்நுட்ப தனியார் கட்டுப்பாட்டு நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் இக்கட்டுரையின் எழுத்தாளர் போன்ற எவரும் இந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இழப்புகள் மற்றும்/அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால் அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment