வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: (அரசு வேலை) மத்திய அரசில் மொழிப் பெயர்ப்பாளர் வேலை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 08, 2018

(அரசு வேலை) மத்திய அரசில் மொழிப் பெயர்ப்பாளர் வேலை!


மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொழிப் பெயர்ப்பாளர் இளநிலை மொழிப் பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப் பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தகுதி - மொழிசார்ந்த பாடங்களில் முதுகலைப் பட்டம், மொழிபெயர்ப்பு படிப்பில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
விண்ணப்பக் கட்டணம் - பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100
 இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி - https://ssc.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 2018 நவம்பர் 19
 கட்டணம் செலுத்த கடைசி தேதி - 2018 நவம்பர் 26 
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_jht2018_22102018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment