வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் அருகே தி.மு.க-மீதுள்ள தீராத ஆசையால் முழுநேரமும் கட்சி கொடியுடன் வளம் வரும் நரிக்குறவர்...!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 19, 2021

அச்சிறுபாக்கம் அருகே தி.மு.க-மீதுள்ள தீராத ஆசையால் முழுநேரமும் கட்சி கொடியுடன் வளம் வரும் நரிக்குறவர்...!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் கடந்த 1 ஆண்டிற்கு மேலாகவே நரிக்குறவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் தி.மு.க கொடியுடனே வளம் வந்து கொண்டிருக்கிறார்.


தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வளையல் விற்பது, மணி விற்பது என தொழிலுக்காக பல பகுதிகளுக்கு அனுதினமும் செல்லும் இவர் தனது இருசக்கர வாகனத்தில் தி.மு.க.-வின் கொடியை கட்டிக் கொண்டே வளம் வருகிறார். 

இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு "நான் எனக்கு கருத்து தெரிந்த காலம் முதல் தி.மு.க-வின் தீவிர தொண்டன் எனவும், தி.மு.க- அரசால் மட்டுமே எங்களை போன்ற சமுதாயத்தினர் வாழ்வாதரத்தை பாதுகாத்து முன்னேற முடியும் எனவும்" தெரிவித்தார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment