வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருக்கழுக்குன்றம் பா.ஜ.க.நிர்வாகியை வெட்டிக் கொலை செய்ய முயற்சி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 18, 2022

திருக்கழுக்குன்றம் பா.ஜ.க.நிர்வாகியை வெட்டிக் கொலை செய்ய முயற்சி.!

செங்கல்பட்டு மாவட்டம் திருகழுக்குன்றத்தை சேர்ந்த பாஜகவின் மாநில நிர்வாகி துரை.தனசேகரை அவர் வீட்டு வாசலிலேயே மர்ம நபர்கள் சிலர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தி  வெட்டி படுகொலை செய்ய முயற்சித்துள்ளனர். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாஜக உறுப்பினர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளார்கள்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment