வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [அரசு வேலை] உங்களுக்கு தமிழ் அத்துப்படியா ? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை! (Last Date - 11.11.2018)
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

[அரசு வேலை] உங்களுக்கு தமிழ் அத்துப்படியா ? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை! (Last Date - 11.11.2018)



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தற்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்களுக்கு தமிழ் அத்துப்படியா ? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை!
 வேலை : புள்ளியியல் விரிவுரையாளர்
 காலிப் பணியிடம் : 03  (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!

 கல்வித் தகுதி :- 
  •  முறையான பாடத்திட்டத்தின் கீழ் படித்து புள்ளியியல் துறையில் 
முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  •  தமிழில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:-
  •  01.07.2018 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 
  • அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

ஊதியம் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரையில்
 தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

 தேர்வு நடைபெறும்தேதி : 2019 ஜனவரி 12
 தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி

தேர்வுக் கட்டணம் : ரூ.200. 
 கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 11
 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவம் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment