வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அசையும் கருப்பு உருவம் -விழுந்துகிடக்கும் ஆள் அருகே அசையும் கருப்பு உருவம்.. என்ன என்று உங்களுக்காவது தெரிகிறதா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

அசையும் கருப்பு உருவம் -விழுந்துகிடக்கும் ஆள் அருகே அசையும் கருப்பு உருவம்.. என்ன என்று உங்களுக்காவது தெரிகிறதா?விழுந்துகிடக்கும் ஆள் அருகே அசையும் கருப்பு உருவம். 
சென்னை: அச்சுறுத்தும் வகையிலான கருப்பு உருவம் கொண்ட  சாலையோரத்தில் ஒருவர் அடிபட்டு விழுந்து கிடப்பது போலவும், அந்த நபர் அருகே ஒரு கருப்பு உருவம் அசைவது போலவும் உள்ளது .

சட்டென பார்ப்பவருக்கு அது ஏதோ பேய் உருவம் போல தெரியும். ஆனால், அந்த உருவம் எல்லோர் கண்களுக்கும் தெரிகிறது. சிலர் வீடியோ எடுப்பதை பார்க்க முடிகிறது.(தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!
அந்த உருவம் கரடி போன்ற தோற்றத்தோடு உள்ளது. ஆனால் இது என்ன உயிரினம், அல்லது வேறு எதுவுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இந்த வீடியோவை ஷேர் செய்த நெட்டிசன், தமிழ் உட்பட பல மொழிகளில் இது என்ன என்ற கேள்வியை கேட்டுள்ளார். ஆனால் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. நீங்கள் பாருங்கள், உங்களுக்கு ஏதாவது ஐடியா கிடைக்கிறதா என்று சொல்லுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment