வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [அரசு வேலை முந்துங்கள்] ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.! விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

[அரசு வேலை முந்துங்கள்] ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.! விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி!அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள புராஜக்ட் அசோசியேட் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கான தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 22 கடைசி நாளாகும்.


ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.! விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி!  (தொடர்ச்சி கீழே...)    
 
இதையும் படிக்கலாமே !!!
நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் 
 மொத்த காலிப் பணியிடம் : 6
 பணி : புராஜக்ட் அசோசியேட்டிவ் 
 பணி மற்றும் பணியிட விபரம்:-

 மூத்த திட்ட ஆலோசகர் : 1
 புராஜக்ட் அசோசியேட் II : 1
 புராஜக்ட் அசோசியேட் II : 1
புராஜக்ட் அசோசியேட் II :
 புராஜக்ட் அசோசியேட் I : 1
 புராஜக்ட் அசோசியேட் I : 1
 
 புராஜக்ட் அசோசியேட் I : 1
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், எம்.இ, எம் டெக், எம்பிஏ, பி.காம்.
 பணியிடம் : சென்னை
ஊதியம்:- மூத்த திட்ட ஆலோசகர் : ரூ.90000 முதல் ரூ.100000 வரை

  புராஜக்ட் அசோசியேட் II : ரூ.50000 முதல் ரூ.60000 வரை
 
 புராஜக்ட் அசோசியேட் II : ரூ.50000 முதல் ரூ.60000 வரை
 புராஜக்ட் அசோசியேட் I : ரூ.40000 முதல் ரூ.50000 வரை
  புராஜக்ட் அசோசியேட் I : ரூ.40000 முதல் ரூ.50000 வரை
 புராஜக்ட் அசோசியேட் I : ரூ.35000 முதல் ரூ.45000 வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.annauniv.edu 
 தேர்வு முறை : தகுதிப் பட்டியல் அடிப்படை மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக


விண்ணப்பம் படிவம் பெற மற்றும் கூடுதல் விபரங்களுக்கு : https://www.annauniv.edu/pdf/Recruitment%20BEL001.pdf 
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.10.2018

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :- The Director, Centre for Aerospace Research, MIT Campus, Anna University, Chennai - 600 044

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment