வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்வாழ்க்கையில் ஒருவர் முன்னேற வேண்டுமெனில் அவர்கள் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். கடின உழைப்பின்றி ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது இயலாத ஒன்று. கடின உழைப்பு என்பது ஒருவர் வளர்த்துக்கொள்வது மட்டுமல்ல அவருக்கு இயற்கையாகவே இருக்கக்கூடிய ஒரு பண்பும்தான்.

அதன்படி ஒருவரின் ராசியை பொறுத்தும் அவருடைய உழைக்கும் எண்ணம் நிர்ணயிக்கப்படும். உங்கள் ராசியை பொருத்தும் உங்களின் கடின உழைப்பும், முயற்சியும், முன்னேற்றமும் இருக்கும். இந்த பதிவில் உங்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையிலேயே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்று பார்க்கலாம். (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!

மகரம்
 12 ராசிகளில் கடின உழைப்பாளிகளில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மகர ராசிக்காரர்கள். சிறிய வேலையாக இருந்தாலும் சரி பெரிய வேலையாக இருந்தாலும் சரி இவர்கள் எப்பொழுதும் சோர்வடையமாட்டார்கள். இவர்கள் வேலை வேலை என்று எந்நேரமும் இருப்பவர்கள் அதனால்தான் இவர்களுக்கு ஆடு குறியீடாக இருக்கிறது. ஏனெனில் ஆடுகள் மிகுந்த உழைப்பாளிகள் மற்றும் இலக்குகளை எவ்வளவு முயற்சி செய்தும் அடைந்துவிடும்.கும்பம்
 இது தண்ணீரின் குறியீடாகும். கடின உழைப்பாளிகளில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள். இவர்கள் அதிக கனவு காண்பவர்கள். சிலசமயம் பெரிய மற்றும் செய்ய இயலாத கனவுகளை காண்பார்கள், ஆனால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். அவர்களின் கனவுகளுக்காக ஒருபோதும் வேலை செய்ய தயங்கமாட்டார்கள்.


மீனம்
 பகல்கனவு காணும் மீனராசிக்காரர்களுக்கு அவர்களின் கனவுகள்தான் உணவு. தாங்கள் எடுத்த வேலைக்காக எப்பொழுதும் அதிலிருந்து பின்வாங்கும் பழக்கம் இவர்களுக்கு கிடையாது. இவர்களின் இந்த குணம்தான் இவர்களுக்கு மூன்றாம் இடத்தை பெற்றுத்தந்துள்ளது.மேஷம்
 நெருப்பை குறியீடாக கொண்ட ராசியான மேஷ ராசிகாரர்கள் ஆடம்பரமான கனவுகளை கொண்டவர்கள். அவர்கள் விரும்புவதை அடைய எந்த எல்லைக்கும் சென்று வேலை செய்ய தயங்கமாட்டார்கள். எதிர்மறையாக இல்லை ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி வேலையிலும் சரி இவர்கள் எப்போதும் நினைத்ததை அடைவார்கள்.


மிதுனம்
 மிதுன ராசிக்காரர்கள் எப்பொழுதும் ஒரே மனநிலையுடன் இருக்கமாட்டார்கள், ஆனால் வேலை என்று வரும்போது அவர்களின் கடின உழைப்பாளிகள் அதேசமயம் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடியவர்கள். அவர்களுக்கு ஒரு வேலை பிடித்துவிட்டது என்றால் அந்த வேலையை முடிந்தளவு சிறப்பாக செய்வார்கள்.ரிஷபம் 
 பூமியின் குறியீட்டை கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் உறுதியாகவும், சமநிலைத்தன்மையுடனும் இருப்பார்கள். அவர்களிடம் தனிப்பட்ட ஈர்க்கும் தன்மையும், வாழ்க்கையில் வித்தியாசமான கண்ணோட்டத்தையும் கொண்டிருப்பார்கள். இவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், அதேசமயம் அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலை அமைந்தால் உழைப்பதை நிறுத்தவே மாட்டார்கள்.


சிம்மம்
 சிம்ம ராசியில் இருக்கும் சிங்கம் உழைப்பு மட்டுமின்றி அதிகாரத்தையும் விரும்புவார்கள், இந்த இரண்டும்தான் இவர்களை கடினமாக உழைக்க தூண்டும். அதிகாரத்திற்காக இவர்கள் வேலை செய்யும்போது அவர்கள் சிறப்பாக வேலை செய்வார்கள்.கடகம்
 கடக ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு உழைப்பாளி போல இருக்கமாட்டார்கள் ஆனால் ஒரு வெளிப்புற தூண்டுதல் இருக்கும்போது அவர்கள் கடின உழைப்பாளிகளாக மாறுவார்கள். அவர்கள் விரும்பும் வேலைக்காக எந்த எல்லைக்கும் சென்று வேலை செய்வார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment