வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மொளச்சி மூனு எல விடல இப்போவே இப்படினா ? அப்புறம் ??
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

மொளச்சி மூனு எல விடல இப்போவே இப்படினா ? அப்புறம் ??சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த ரேன் கேயூ என்ற 11 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். அந்த சிறுவனின் உயரம் 6 அடி ஆகும்.
                                                 
இதுகுறித்து பேசிய அந்த சிறுவன், சிறு வயதிலிருந்தே மற்ற குழந்தைகளை விட நான் உயரமாக் இருந்தேன். உயரமாக் இருந்ததால் என்னால் பள்ளி நாற்காலியில் உட்கார முடியவில்லை. நான் உயரமாக இருப்பதால் என்னை விளையாட்டில் சேர்க்க தயங்குவார்கள். மேலும் பலர் என்னை அதிசயமாக பார்ப்பார்கள்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதனிடையே நான் 6 அடி உயரம் பெற்றிருப்பது கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த சிறுவன் கூறியுள்ளான்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment