வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்க பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 30, 2021

அச்சிறுபாக்கம் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்க பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியிள் பயின்ற 12-ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு  மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்து தேர்வு முடிவுகள் வந்தவுடன் உயர்கல்வி பயில உதவும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்களின் வங்கிக் கணக்கில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 

ஆனால் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை எனவே கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இது சம்பந்தமாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment