எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Sunday, November 25, 2018
ரோஹித், தவண் காட்டடிக்குப் பிறகு ‘கிங் கோலி’, தினேஷ் கார்த்திக் அபார பினிஷிங்: இந்தியா வெற்றி; ஆஸி.க்கு எதிரான டி20 தொடர் சமன்
சிட்னியில் நடைபெற்ற 3வதும், கடைசியுமான டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-1 என்று சமன் செய்தது, 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸி.யை மட்டுப்படுத்திய குருணால் பாண்டியா விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
கிங் கோலி மீண்டும் ஒரு முறை
முக்கியமான கட்டத்திலிருந்து இலக்கை விரட்டி 4 பவுண்டரிகள் 2
சிக்சர்களுடன் 41 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத்
திகழ்ந்தார், தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 22
நாட் அவுட் என்று திகழ்ந்தார், இருவரும் சேர்ந்து 6.3 ஒவர்களில் 60
ரன்களைச் சேர்த்து கிரேட் பினிஷிங் செய்தனர். ஆஸ்திரேலியா முதலில்
பேட் செய்ய முடிவெடுத்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுக்க
இந்திய அணி 19.4 ஓவர்களில் 168/4 என்று அபார வெற்றி பெற்றது. (தொடர்ச்சி கீழே...)
விராட் கொலி டி20 சர்வதேச போட்டிகளில் 14 முறை இலக்கைத் துரத்திய போது நாட் அவுட்டாகத் திகழ்ந்துள்ளார், ஒவ்வொரு முறையும் இந்தியா வென்றுள்ளது.
20வது ஓவரை ஆண்ட்ரூ டை வீச 3-வது பந்தை நேராக ஒரு அரக்க பவுண்டரி அடித்து ஸ்கோரைச் சமன் செய்து கொண்டாடினார், பிறகு மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்து வின்னிங் ஷாட்டை அடித்தார். ஆஸ்திரேலியா ஒரு சிக்சரை கூட அடிக்க முடியாத நிலையில், ரோஹித் சர்மாவும் தவணும் தொடக்கத்தில் சிக்சர்களாக வெளுத்துக் கட்டினர்.
ரோஹித் சர்மா, தவண் அதிரடித் தொடக்கம்:
மிட்செல் ஸ்டார்க்கை மரியாதையுடன் ஆடி முதல் ஓவரில் 3 ரன்களையே எடுத்தனர். ஒரு பந்து யார்க்கராகி ரோஹித் சர்மாவின் மட்டை உள்விளிம்பில் அதிர்ஷ்டவசமாகப் பட்டது, இல்லையெனில் அவர் எல்.பி.ஆகியிருக்க அதிக வாய்ப்பிருந்தது. கூல்ட்டர் நைல், இவர்தான் ரோஹித் சர்மாவை பெரிய மைதானங்களில் காலி செய்வோம் என்றார், ஆனால் சாத்துமுறை நடந்தது. முதலில் லெக் திசையில் வீச ரோஹித் சர்மா அனாயசமாக லெக் பவுண்டரிக்கு அனுப்பினார். ஷிகர் தவண் அதே ஓவரில் ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து கொண்டு ஸ்கொயர் லெக்கில் தூக்கி விட்டு ஒரு பவுண்டரி அடித்தார், 2வது ஓவரில் 9 ரன்கள். அடுத்த மிட்செல் ஸ்டார்க் ஒவரில் தவண் கடைசி பந்தை மிகப்பிரமாதமாக லாங் ஆஃபில் பவுண்டரி விளாசினார். கூல்ட்டர் நைல் 4வது ஓவர் விளாசித் தள்ளப்பட்டது.
இடுப்புயர ஷார்ட் பிட்சை வீச ரோஹித் சர்மா பைன் லெக்கிற்கு தூக்கி சிக்சர் காட்டினார். இதே ஒவரில் ஷிகர் தவண் வேகம் குறைந்த பந்தை ஆன் திசையில் ஸ்லாக் ஸ்வீப் மாதிரி ஆடி சிக்சருக்குத் தூக்கினார். அடுத்து ஒரு கவர் பவுண்டரி. 20 ரன்கள் வந்தது. 5வது ஓவரை ஸ்டாய்னிஸ் மோசமாக வீசினார், அவர் வேகத்துக்கெல்லாம் இந்தப் பிட்சில் ஷார்ட் பிட்ச் பந்துகள் வீசியிருக்கக் கூடாது, இதனால் முதலில் முன் காலிலேயெ ஒரு ஆன் திசை சிக்சரை ரோஹித் விளாச, ஷிகர் தவண் ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகளை விளாசினார். ஷார்ட் அண்ட் வைடு பந்துகள் பவுண்டரிக்குப் பறக்க இந்த ஓவரில் 22 ரன்கள் வர 5 ஓவர்கள் முடிவில் 62/0 என்று அதிரடி கண்டது இந்திய அணி. 6வது ஒவரில் ஷிகர் தவண் மிட்செல் ஸ்டார்க்கை ஒரு கிளாசிக் கவர் பவுண்டரி அடித்து அடுத்த வேக யார்க்கரில் எல்.பி.ஆனார். ரிவியூவில் ஆஸ்திரேலியா அவுட் வாங்கியது. ஷிகர் தவண் 22 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 41 ரன்கள்.
இதற்கு அடுத்த ஓவரில் ஆடம் ஸாம்ப்பா ஒரு அபாரமான பந்தை வீச ரோஹித் சர்மா மட்டையில் பட்டு பவுல்டு ஆனார். 16 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் அவர் 23-ல் வெளியேறினார். 7 ஓவர்களி இந்தியா 67/2 என்று ஆனது. மீண்டும் கூல்டர் நைலை வீச அழைக்க ராகுல் ஒரு சிக்ஸ் அடித்தார். 11 ரன்கள் வர 8 ஓவர்களில் 78/2 என்ற ரன் எண்ணிக்கையில் கூல்ட்டர் நைல் மட்டும் 3 ஒவர்களில் 40 ரன்கள் விளாசப்பட்டிருந்தார்.
ஆடம் ஸாம்பா விக்கெட் மெய்டனுடன் மிக டைட்டாக வீசினார், ராகுல் 14 ரன்களில் சொதப்பி மேக்ஸ்வெல் பந்தை நேராக லாங் ஆஃபிற்கு அடித்து வெளியேறினார். ரிஷப் பந்த், ஆண்ட்ரூ டை வீசிய வேகம் குறைந்த பவுன்சரை மிக மோசமாக ஆடி விக்கெட் கீப்பர் கேரியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா 14 ஒவர்கள் முடிவில் 109/4, 6 ஓவர்களில் 56 தேவை என்ற நிலையில் விராட் கோலி 25 ரன்களுடனும் கார்த்தி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஸாம்பாவின் 4வது ஒவரில் 4 ரன்களே வந்த நிலையில் கடைசி 5 ஒவர்களில் 52 ரன்கள் தேவைப்பட்டது. ஸாம்பா மிகப்பிரமாதமாக வீசி 4 ஒவர்கள் 1 மெய்டன் 22ரன்கள் 1 விக்கெட்.
கோலி, கார்த்திக் பினிஷிங்:
16வது ஒவரை ஆண்ட்ரூ டை வீச பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த விராட் கோலி பாயிண்டின் மேல் ஒரு பவுண்டரி அடித்தார், அடுத்த பந்து மேலேறி வந்து லாங் ஆஃபில் ஒரு மிகப்பிரமாதமான சிக்சரை விளாசினார். அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தன. 17 வது ஒவரில் மேக்ஸ்வெலை மீண்டும் இறங்கி வந்து டீப் மிட்விக்கெடில் கிங் கோலி இன்னொரு அபார சிக்சரை அடித்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் வர 138/4 என்று இந்தியாவுக்கு 3 ஓவர்களில் 27 என்று இலக்கானது. 18வது ஒவரை ஆண்ட்ரூ டை டைட்டாக வீசினார், ஆனால் ஒரு பந்தை ஷார்ட் பிட்ச் ஆக வீச தினேஷ் கார்த்திக் அடித்த ஆன் திசை சிக்ஸ் பார்வையாளர்கள் பகுதியில் 2வது அடுக்கில் போய் விழுந்தது, மிக முக்கியக் கட்டத்தில் மிக முக்கியமான கார்த்திக் சிக்ஸ் ஆகும் இது.
2 ஒவர்கள் 16 தேவை என்ற நிலையில் 19வது ஒவரை ஸ்டார்க் வீசினார்.
கோலி மிகப்பிரமாதமாக டீப் மிட்விக்கெட்டில் காலி இடத்தில் தட்டி விட்டு 2 ரன்களை ஓடினார், பிறகு கார்த்திக், ஸ்டார்க்கின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான யார்க்கர் முயற்சியை மிக சாமர்த்தியமாக, புத்திகூர்மையுடன் நின்ற இடத்திலிருந்து மட்டையை லேசாக ஆஃப் திசையில் திருப்பி பந்தை தள்ளி விட்டார், பாயிண்டில் ஆள் இல்லை மிகப்பிரமாதமான பிளேஸ்மெண்ட், பவுண்டரி ஆனது. கோலி 34 பந்துகளில் ஏற்கெனவே அரைசதம் எடுத்திருந்தார். கடைசி ஓவரை வீச டை வந்தார், முதல் பந்தில் கோலி பீட்டன், 2வது பந்தில் நோ-ரன், கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது, ஆனால் 3வது பந்தையும் 4வது பந்தையும் பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி வெற்றி நாயகன் ஆனார். தொடர் நாயகனாக ஷிகர் தவண் தேர்வு செய்யப்பட்டார். 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இந்தியாவினால் தொடரை வெல்ல முடியாமல் போனது. டெஸ்ட்டுக்கு முன்பாக இந்த வெற்றி நிச்சயம் இந்திய வீரர்களுக்கு ஒரு டானிக்காக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யு...
-
5-வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது! ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ர...
-
[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளி...
-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்...
-
பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப்...
-
தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளகாதல் தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கள்ளகாத...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
-
Murder Loan for Bank குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...
-
காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும். புதுச்சேரிக்கு இன்று பள்ளி ...
-
நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி .
Labels:
Latest Cricket News,
RunWorld Media,
Sports News
குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை - HL Child Abuse News
Murder Loan for Bank
குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை
செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
பிற செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Labels:
RunWorld Media,
Topics
குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை
குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் படம்-, வீடியோ வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில், குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை, வணிக ரீதியாக சேமிப்பதும், வினியோகிப்பதும் மிகப்பெரிய குற்றம்.இந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகம் மிகவும் கவலை அடைந்துள்ளது. இதை ஒழித்துக் கட்ட, கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, பிரதமர் அலுவலகம் ஆலோசித்து வருகிறது. (தொடர்ச்சி கீழே...)
இந்நிலையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை வைத்திருக்கும் அல்லது சேமித்து வைக்கும் நபர்களுக்கு, 'போக்சோ' சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக் கூடிய வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்படும் நபர்களுக்கு, ஜாமின் வழங்கப்பட மாட்டாது. இரண்டாவது முறை இதே குற்றத்தை செய்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில், குழந்தைகள் ஆபாச படங்கள், வீடியோக்கள் வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்த மசோதா, மத்திய சட்ட அமைச்சகம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்பதலுக்காக காத்திருக்கிறது.'இது குறித்து, அடுத்த வாரத்தில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்' என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யு...
-
5-வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது! ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ர...
-
[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளி...
-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்...
-
பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப்...
-
தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளகாதல் தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கள்ளகாத...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
-
காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும். புதுச்சேரிக்கு இன்று பள்ளி ...
-
நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி ...
-
கள்ளக்காதலியை கொலையும் செய்துவிட்டு, சடலத்துக்கு பக்கத்திலேயே விடிய விடிய விழித்து கொண்டு உட்கார்ந்திருந்திருக்கிறார் ஒருவர்!! தி..
Labels:
RunWorld Media,
Sex News
புதிய டெபிட், கிரெடிட் கார்டு ஜன., 1 முதல் அமல் - HL Debit
புதிய டெபிட், கிரெடிட் கார்டு ஜன., 1 முதல் அமல் செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
பிற செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Labels:
RunWorld Media,
Topics
புதிய டெபிட், கிரெடிட் கார்டு ஜன., 1 முதல் அமல்
அடுத்தாண்டு, ஜன., 1 முதல், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக, தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
நாட்டில், சமீப காலமாக, 'டெபிட், கிரெடிட்'கார்டுகள் மூலம், ஏராள மான மோசடிகள்நடக்கின்றன.இதை தடுக்கும் நோக்கில், அனைத்துவங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, 'சிப்' பொருத்தப்பட்ட, புதிய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை வழங்கும்படி, 2015 ஆகஸ்டில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. (தொடர்ச்சி கீழே...)
இதற்கான பணிகளை மேற்கொள்ள, மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, தங்கள் பழைய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளுக்கு பதில், புதிய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை, டிச., 31க்குள் பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, ஆகஸ்ட் மாதத்தில் அறிவுறுத்தியது.
இதன்படி, இந்த வங்கி யின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை பெற்று வருகின்றனர். பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும், புதிய கார்டுக்கு மாறிவருகின்றனர்.
'சிப்' இல்லாத, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள், 2019 ஜன., 1 முதல் செயல்படாது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் கோரி விண்ணப்பிக்கலாம்; அல்லது சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று, புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட கார்டு, இ.எம்.வி.,எனப்படும், 'யூரோபே, மாஸ்டர் கார்டு, விசா கார்டு' என, அழைக்கப்படுகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யு...
-
5-வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது! ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ர...
-
[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளி...
-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்...
-
பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப்...
-
தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளகாதல் தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கள்ளகாத...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
-
காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும். புதுச்சேரிக்கு இன்று பள்ளி ...
-
நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி ...
-
கள்ளக்காதலியை கொலையும் செய்துவிட்டு, சடலத்துக்கு பக்கத்திலேயே விடிய விடிய விழித்து கொண்டு உட்கார்ந்திருந்திருக்கிறார் ஒருவர்!! தி..
Labels:
Bank News,
RunWorld Media
Saturday, November 24, 2018
அச்சிறுப்பாக்கத்தை அடுத்த எலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் சொக்கப்பனை கொளுத்துதல் [வீடியோ]
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதிரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது.
இந்தத் திருக்கோவிலில் பல ஆண்டுகாலமாக கார்த்திகை தீபத்திற்கு சொக்கப்பனை கொளுத்தும் திருவிழா நடைபெற்று வருகிறது.
பழமை மாறாமல் இந்த ஆண்டும் சொக்கப்பனை கொளுத்தும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சொக்கப்பனையில் பட்டாசுகளை போட்டு சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடினர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- 5-வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது! ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ர...
- வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யு...
- [விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளி...
- பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப்...
- திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்...
- பாலிவுட்டில் அதிக வயது வித்தியாசமுள்ள ஜோடி பற்றி தான் பேச்சாக கிடக்கிறது. பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவர் தனது தங்கை வயது மக...
- கள்ளக்காதலியை கொலையும் செய்துவிட்டு, சடலத்துக்கு பக்கத்திலேயே விடிய விடிய விழித்து கொண்டு உட்கார்ந்திருந்திருக்கிறார் ஒருவர்!! தி...
- நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி ...
- காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும். புதுச்சேரிக்கு இன்று பள்ளி ...
- தொடர் மழை காரணமாக நாளை சென்னை மாவட்டத்திற்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக காலை தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ...
Subscribe to:
Posts (Atom)