வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நம்பர் 13 க்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? ஏன் உலகம் முழுக்க அதை துரதிஷ்டம் என்கிறார்கள்?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

நம்பர் 13 க்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? ஏன் உலகம் முழுக்க அதை துரதிஷ்டம் என்கிறார்கள்?குறிப்பாக இது பெற்றிருக்கும் மத முக்கியத்துவம் காரணமாக உலகில் பெரும்பாலான எண்ணிக்கையில் பேசப்படுகிற எண் 13. கிறித்துவ மதம் "எண் 13" மற்றும் அதன் முக்கியத்துவத்தை பல விதங்களில் பேசுகிறது.

ஆக 13 ஆம் இலக்கத்தின் முக்கியத்துவம் என்ன?
அது மதத்தின் முன்னோக்கிலிருந்து மட்டும் குறிப்பிடத்தக்கதா? அல்லது மற்ற முக்கியத்துவத்தையும் அது கொண்டுள்ளதா? இந்தக் கட்டுரை, எண் 13 ன் மத மற்றும் மத சார்பற்ற முக்கியத்துவத்தை நோக்குகிறது. எண் 13 ஏன் நம் வாழ்வில் மிகவும் முக்கியத்துவத்தை ஈர்த்தது என்பதையும், அதன் காரணமாக குழந்தைகளுக்கு வைக்க 13 எழுத்துப் பெயரைக் கூட கருத்தில் கொள்வதில்லை என்று புரிந்து கொள்வோம். அறிந்து கொள்ள மேலும் படியுங்கள். (தொடர்ச்சி கீழே...)    
 
இதையும் படிக்கலாமே !!!

எண் 13 
கீழ்வரும் உண்மைகள் 13 -ம் எண் மனிதர்களின் ஆழ்மனதில் கூட எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உங்களுக்கு புரியச் செய்யும். இவை அனைத்தும் மனிதர்கள் தங்கள் வாழ்வில் இந்த 13-ம் இலக்கத்தால் சந்தித்த மற்றும் அவர்களைப் பாதித்த நிகழ்வுகளின் தொகுப்பேயாகும், இங்கே சில மனதை உறைய வைக்கும் உண்மைகள் உங்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.


எண் 13
 1. NO: 13 என்பது மரணம், சாத்தானியவாதம் மற்றும் அமானுஷ்யம் போன்றவற்றை அடையாளப்படுத்துகிறது. இது மாந்திரீகத்தின் மையமாகக் கூட உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க மர்மமான சக்தியைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.


எண் 13
 2. இரகசிய சக்தி மற்றும் இரகசிய அறிவுக்கு பயப்படுபவர்களுக்கு இந்த எண் 13 துரதிர்ஷ்டம் வழங்கும் என நம்பப்படுகிறது . 13 ஆம் எண்ணின் பயம் என்பது டிரிசைகேட்காபியா எனக் குறிப்பிடப்படுகிறது.எண் 13
 3. எல்லா குழந்தைகளும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் 13 ஆண்டுகள் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆரம்பத்தில் 12 ஆக இருந்த இது பின்னர் மழலையர் பள்ளியுடன் சேர்த்து 13 ஆனது. 13 வயதில் பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் கலகம் செய்கின்றனர்.


எண் 13
 4. அமெரிக்க டாலர் பில் ஒன்றைக் கவனியுங்கள். அதில் 13 கோடுகள், 13 இலைகள், 13 ஆலிவ்ஸ், 13 பிரமிடுகள் மற்றும் 13 நட்சத்திரங்கள் உள்ளன.

எண் 13
 5. 18 -ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் 13 மாநிலங்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கலகம் செய்தன. அது ஏன் 13க்கு பதிலாக 12 அல்லது 14 ஆக இருக்கவில்லை என்பது யாருக்கும் தெரியாது.
 

எண் 13 
 6. அமெரிக்கன் ஸ்டண்ட் மேஸ்ட்ரோ, சாம் பேட்ச் 1829 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ம் தேதி நீண்ட தாண்டுதல் சாதனைக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டார். அதுவே அவரது கடைசி ஜம்ப்.


எண் 13 
 7. ஒரு விளையாட்டு சீட்டு டெக்கில் 52 அட்டைகள் உள்ளன. ஏன்? சரி, யாருக்கும் தெரியாது இல்லையா?. கார்ட்ஸ் விளையாடுபவர்களுக்கு ஒரு ஆளுக்கு 13 சீட்டுக்கள் இருக்கும்.


எண் 13
 8. உலக சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் அமைப்பான "United Nations" 13 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.


எண் 13
 9. கிறிஸ்து அவர்களின் வரலாற்றில் கடைசி இரவு உணவுக்கு 13 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர், கிறிஸ்துவை வெளிப்படுத்தி, அவரைக் காட்டிக்கொடுப்பார் என அவர் அறிந்திருந்தார்.


எண் 13
 10. பெர்சியர்களே முதலில் 12 நட்சத்திர மண்டலங்களை ஒதுக்கியவர்கள் . அவர்கள் 13 - ஐ துரதிர்ஷ்ட எண்ணாகக் கருதுகின்றனர். பாரசீக நாள்காட்டியின் பதின்மூன்றாம் நாள், மக்கள் அந்த எண்ணின் துரதிருஷ்டம் தவிர்க்க வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment