வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சூர்யவம்சம் திரைப்படத்தில் நடித்த இந்த குழந்தை யார்? தற்போதைய நிலை என்னனு தெரியுமா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 30, 2018

சூர்யவம்சம் திரைப்படத்தில் நடித்த இந்த குழந்தை யார்? தற்போதைய நிலை என்னனு தெரியுமா?1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலரது விருப்பமான படமாக இருந்து வருகிறது.


எப்போதும் சலிப்பு வராத படங்களில் ஓன்று என்றால் அதில் சூர்யவம்சம் படமும் இடம்பெறும். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து ஒரே பாடலில் மிகப்பெரிய செல்வந்தனாக மாறுவர் நடிகர் சரத்குமர். இதில் அவருக்கு மகனாக ஒரு குழ்நதை நட்சத்திரம் நடித்திருப்பார். படத்தில் ஆணாக காட்டப்படும் அந்த குழந்தை உண்மையில் அது பெண் குழந்தை. அந்த குழந்தை யார் ? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா?  (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் தொடரில் ராகவி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஹேமலதா. இவர் தான் சூரியவம்சம் திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆண் வேடமிட்டு நடித்து மக்கள் மனதில் இன்றும் நிரைந்திருக்கிறார்.
இவங்க பட்ஷா, பூவே உனக்காக, சூரிய வம்சம் , இனியவளே , காதல் கொண்டேன் , மதுர, ஜுவி இப்படி பல படங்களில் நடித்துள்ளார்.


அதுமட்டுமின்றி சீரியல்களிலும் நடிச்சிருக்காங்க சித்தி, மனைவி, புகுந்த வீடு, தென்றல் இப்படி பல நாடகங்களில் நடித்துள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
No comments:

Post a Comment