ஆர்யா திருமணம் செய்யப் போகும் நடிகை சயீஷா அவரை விட 17 வயது சிறியவர் ஆவார்.
ஆர்யாவும், சயீஷாவும் கஜினிகாந்த் படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்து
நடித்தனர். அதன் பிறகு சூர்யாவின் காப்பான் படத்திலும் சேர்ந்து
நடிக்கிறார்கள்.
அவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மார்ச் 10ம்
தேதி திருமணம் நடைபெற உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
ஆர்யா சயீஷா ஆர்யாவை விட 17 வயது சிறியவர். படங்களில் சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சயீஷா நிஜத்திலும் சீனியரை திருமணம் செய்கிறார். மனம் ஒத்துப் போனால் வயது முக்கியம் இல்லை என்பதை சயீஷா புரிந்து வைத்துள்ளார்.
முன்னதாக மலையாள நடிகர் ஃபஹத் பாசில் தன்னை விட 12 வயது சிறியவரான நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்தபோது வயது வித்தியாசம் பற்றி பேச்சு கிளம்பியது. ஆனால் வயது முக்கியம் இல்லை என்பதை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் உறவுக்கார பெண் தான் சயீஷா. திலீப் குமாருக்கும் அவரின் மனைவி சாய்ரா பானுவுக்கும் இடையே 22 வயது வித்தியாசம் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் மனமொத்த தம்பதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆர்யா, சயீஷா காதலிப்பதாக பேச்சு கிளம்பிய போது இதுவும் கடந்து போகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள். வாழ்த்துக்கள் ஆர்யா, சயீஷா.
இதையும் படிக்கலாமே !!!
|
ஆர்யா சயீஷா ஆர்யாவை விட 17 வயது சிறியவர். படங்களில் சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சயீஷா நிஜத்திலும் சீனியரை திருமணம் செய்கிறார். மனம் ஒத்துப் போனால் வயது முக்கியம் இல்லை என்பதை சயீஷா புரிந்து வைத்துள்ளார்.
நஸ்ரியா
முன்னதாக மலையாள நடிகர் ஃபஹத் பாசில் தன்னை விட 12 வயது சிறியவரான நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்தபோது வயது வித்தியாசம் பற்றி பேச்சு கிளம்பியது. ஆனால் வயது முக்கியம் இல்லை என்பதை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
சாய்ரா பானு
பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் உறவுக்கார பெண் தான் சயீஷா. திலீப் குமாருக்கும் அவரின் மனைவி சாய்ரா பானுவுக்கும் இடையே 22 வயது வித்தியாசம் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் மனமொத்த தம்பதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
திருமணம்