கூச்சம் நம்மை விட்டு விலகும் போது சில சமயம் நன்மைகள் விளையும், சில 
சமயம் தீமைகள் விளையும். இந்த இரண்டுக்கும் நடுவே கூச்சம் மறந்து கேலி, 
கிண்டல், நக்கல் என சிலர் பற்பல செயல்களில் ஈடுபடுவார்கள்.
அதிலும், மேற்கத்திய நாடுகளில் இந்த கூச்சம் மறந்து மக்கள் ஈடுபடும் 
செயல்களை பொது இடங்களிலும், பொது மக்கள் பயணிக்கும் மெட்ரோ மற்றும் 
பேருந்துகளிலும் கூட அதிகம் காண இயலும்.
பெட்டு கட்டி வேடிக்கையான உடை அணிந்து பயணிப்பது, காதலருடன் 
ரொமான்ஸில் ஈடுபடுவது, யார் என்ன நினைப்பார்கள்? மானம் போகுமே என்றெல்லாம் 
கவலைப் படாமல் சூழலை மறந்து, நான்கு சுவரற்ற பொதுவிடத்தில் இருக்கிறோம் 
என்பதை மறந்து கண்டத்திலும் ஈடுபடுவார்கள்.
இதற்கு சான்றாக அமைந்திருக்கும்..., மேற்கத்திய நாடுகளில் மெட்ரோ ரயில் 
பயணத்தின் போது பொது மக்கள் அடித்த சில வேடிக்கையான கூத்து சார்ந்த 
புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம்...
#1
இதுக்கு பேரு தான் தலை கால் புரியாம ஆடுறதோ...?! விட்ட தம்பி பாம்ப மிஞ்சிடுவார் போலயே.. (தொடர்ச்சி கீழே...) 
| 
இதையும் படிக்கலாமே !!! | 
#2
தப்பா நினைக்காதிங்க மக்களே... அங்க எல்லாம் அவங்க நோ பேண்ட் சப்வே 
ரைடுன்னே ஒன்னு கொண்டாடுறாங்க. அந்த நாள்ல, இப்படி பேண்ட் போடாம ட்ராவல் 
பண்றாங்க...
#3
ஏம்மா பொண்ணு... உனக்கு வங்க வேற டிசைன்ல பலூனே கிடைக்கலயா? 
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா... அதும் தேடி பிடிச்சு எக்ஸ்ட்ரா லார்ஜ் 
சைஸ்ல வாங்கிட்டு போகுது திஸ் கேர்ள்!
#4
நல்ல வித்தக்கார பொண்ணு தான் ஒத்துக்குறோம்.. அதுக்குன்னு இப்படியா 
உட்கார்ந்து ட்ராவல் பண்றது. டிரைவர் சடன் ப்ரேக் அடிச்சா என்னாகுறது?!?! 
மெட்ரோல சடன் ப்ரேக் எல்லாம் அடிக்க மாட்டாங்கங்கிற தைரியத்துல ஆடுற நீ...
#5
வெண்ணிறாடை மூர்த்தி சார் ஸ்லாங்ல சொல்லணும்னு கியூட் புஸி... :D 
உண்மை தானுங்களே... பூனைய புஸினு தான சொல்லுவாங்க... இந்த பூனையும் 
கியூட்டா தான இருக்கு...
#6
ஏனுங்க அம்மணி.. உங்க ஹேர் கலரிங், பேண்ட், சொக்க போட்டுருக்க 
ஸ்டைலு... இதெல்லாம் பார்த்தாலே நீங்கள் ஒரு சைக்கோனு பச்ச குழந்தைக்கும் 
தெரியும். இதுல அந்த இடத்துல அம்புட்டு பெரிய டாட்டூ வேற வேணுமா?!
#7
இவங்க புருஷர் பெரிய வேட்டைக் காரரா இருப்பாரு போல.. நல்ல காஸ்ட்யூம்...!!!
#8
சூப்பர் ஸ்டார் வேஷ்டி கட்ட மறந்து பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போனது மாதிரி, இந்த தாத்தா.. அவசரத்துல பேண்ட் போடாம வந்திட்டாரு போல..
#9
ப்ரோ.. நீங்க கார்பரேஷன் டாய்லெட்னு நெனச்சு மெட்ரோ ட்ரெயின்ல ட்ராவல்
 பண்ணிட்டு இருக்கீங்க... பேண்ட் லோ-ஹிப்ல போடலாம்... இப்படி லோ-தைஸ்ல 
போடுறது எல்லாம் கண்ணு கூசல.. உங்களுக்கு கூசாட்டியும், பார்க்குற 
மத்தவங்களுக்கு கூசுமா இல்லையா?
#10
நேத்து பெய்ஞ்சா மழையில பாதி பேண்ட் தான் காஞ்சது போல.. அதான் ஈரமா 
இருக்க பாதிய அப்படியே கொடியில காயப்போட்டுட்டு அம்மணி பாதிய உடுத்திட்டு 
வந்திட்டாங்க...
#11
இந்த வயசான காலத்துல இந்த குசும்பு தேவை தானா தாத்தா... யார 
மயக்குறதுக்கு இப்படி ஒரு ஏடாகூடமான ட்ரெஸ் பண்ணிட்டு வந்திருக்காருன்னு 
தெரியல..
#12
நீங்க என்ன தான் ட்ரூ லவ் பேர்ட்ஸா இருந்தாலும்.. இப்படி மெட்ரோல ட்ராவல் பண்ணும் போது பண்ணலாமா....
#13
தம்பி யார் கூட பெட்டு கட்டி தோத்தாருனு தெரியல.. ஒருவேள லவ்வர்கிட்ட 
பெட் கட்டி தோத்து அவங்க ட்ரெஸ் போட்டுட்டு வந்துட்டாரு போல... A2Z ஒரே 
பிங்க் மயமா இருக்கு...
#14
முதல்ல பார்த்த ரெண்டு பேராவது சீட்டுல உட்கார்ந்து வித்த பண்ணாங்க...
 இந்த அம்மணி நட்டநடுவால யோகா மேட் எல்லாம் போட்டு வேற லெவல்ல இறங்கி 
இருக்காங்க.
#15
திஸ் இஸ் வாட் வீ கால் அட்டூழியம் அட் தி பீக்... ஏம்மா... இதென்ன 
உங்க அப்பாரு கட்டி ஓடவிட்ட மெட்ரோவா என்ன? இப்படி விசாலமா படுத்துட்டு 
ட்ராவல் பண்ற...
#16
அடேய்! ராஸ்கோல்... முகத்த மூடிக்கிட்டா பூமி இருட்டாயிடுமா? போட்டோ எடுக்குறாங்கனு தெரிஞ்சும்... கைய எடுக்குறானா அந்தபய...
#17
எதுக்கு போர்வை மட்டும்... கூடவே மெத்தை, தலையாணி, அப்பறம் டென்ட் 
எல்லாம் எடுத்துட்டு வந்திருந்தா இங்கயே எல்லாத்தையும் சொகுசா 
முடிச்சிருக்கலாம். இதுக்கு அந்த பய தேவல....
#18
இந்த வயசான காலத்துல உங்களுக்கு இந்த டீ-ஷர்ட் தேவை தானா... எதுக்கும் மக்கள் கொஞ்சம் உஷாரா இருங்கப்பா.. ஏதோ பெருசா வராராம்....
#19
நம்ம ஊரு ஒரு சின்ன ரேடியோ பேட்டி வாங்கிட்டு போனாலே, பஸ்ல லக்கேஜ் 
சார்ஜ் போட்டுடுவாங்க... இவங்க என்னடான்னா சோபா எல்லாம் தூக்கிட்டு 
போறாங்க...
#20
நம்ம அண்ணன் இல்ல நம்மவர் ஐநா தலைவரா பொறுப்பேற்ற உடன், முதல் 
காரியமா, இந்த லெக்கின்ஸ்க்கு தடை உத்தரவு பிறப்பிக்க முதல் கையெழுத்து போட
 சொல்லணும்...
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- 
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
- 
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
- 
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
- 
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
- 
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
- 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
- 
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
- 
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
- 
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்
 


 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment