வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Criminal News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Criminal News. Show all posts
Showing posts with label Criminal News. Show all posts

Wednesday, March 27, 2019

சென்னைக்கு இதற்காக தான் வந்தோம்: வெளிமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் திடுக்கிடும் வாக்குமூலம்



கவரிங் நகைகளை மாற்றி அதற்கு பதிலாக தங்கநகைகளை சென்னையில் தான் எளிதாக பெறமுடியும் என்பதற்காகவே சென்னை வந்தோம் என இளம் பெண் உட்பட ஒரு கும்பல் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளது.


சென்னை தண்டையார்பேட்டையில் நவரத்தன்சிங் என்பவர் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடந்தி வரும் நிலையில் அங்கு 25 வயதான இளம் பெண்ணும், 50 வயதான நபரும் வந்தனர். பின்னர் தங்களிடம் பழைய தங்கக் கம்மல் இருப்பதாகவும் அதற்கு பதிலாக தங்க செயின் வேண்டும் என்றும் கூறினர்.


இதையடுத்து அங்கிருந்த 6 கிராம் எடையுள்ள தங்கநகையை அவசரமாக தேர்வு செய்து எடுத்துகொண்ட நிலையில் அதற்கு பதிலாக 7 கிராம் எடையுள்ள கம்மல்களை அப்பெண் கொடுத்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து வேகமாக கிளம்பிய நிலையில், கடை ஊழியர்கள் சந்தேகமடைந்து கம்மலை சோதித்தனர்.
அப்போது அது கவரிங் என தெரிந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.


இது குறித்த தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி கமெராவை ஆய்வு செய்ததில் டெல்லியைச் சேர்ந்த கிசன்லால் (69) என்பவர் சிக்கினார். விசாரணையில், அவர் டெல்லியிலிருந்து குடும்பத்தோடு வந்து, கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.


அவர் கொடுத்த தகவலின்படி அவரின் மகன் சஞ்செய் மற்றும் உறவினர்கள் சோனுகுமார், அவரின் மனைவி லதா ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில், தமிழகத்தில் தான் அதிகளவில் நகைகளை அணிவார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்ததும், மேலும் சிலரை இதே போல ஏமாற்ற திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.


கொள்ளைக் கும்பல் அளித்த வாக்குமூலத்தில், சென்னையில் தான் கவரிங் நகைகளை எளிதில் மாற்ற முடியும் என்றுதான் இங்கு வந்தோம். கொண்டு வந்த நகைகள் அனைத்தையும் மாற்ற நினைத்தோம், ஆனால் அதற்குள் பொலிசார் பிடித்துவிட்டனர் என கூறியுள்ளனர்.

Friday, October 19, 2018

டாபர்மேன் நாயுடன் Threesomeல் ஈடுபட்ட பெண்மணி கைது!



துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில், வேறொரு அதிர்ச்சிகரமான ஆதாரம் சிக்கியதால். துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.



தன் கணவர் மற்றும் வளர்த்து வந்த டாபர்மேன் பின்ஸ்சர் நாயுடன் த்ரீசம் செக்ஸில் ஈடுபட்ட அந்த பெண்மணி, இயற்கைக்கு மாறான குற்றத்தை செய்துள்ளதாக ஆறு வழக்குகள் பதியப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். (தொடர்ச்சி கீழே...)  

இதையும் படிக்கலாமே !!!

கிறிஸ்டினா பேட்டர்சன்! 
 அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா (42) தனது கணவர் ரிச்சர்ட் மற்றும் டார்மேன் நாயுடன் மாஸ்டர் பெட்ரூமில் த்ரீசம் கலவுறவில் ஈடுபட்ட காணொளிப் பதிவு மூலம் சிக்கி, போலீசாரால் கைதுசெய்யப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கிறிஸ்டினா மற்றும் அவரது கணவர் ரிச்சர்ட் இடம் காவலர்கள் விசாரணம் மேற்கொண்டு வருகிறார்கள்.



சர்ச் வாரண்ட்!
 செல்ல பிராணிகள் வளர்க்க பயன்படுத்தும் கூண்டுகள் விற்கும் தொழில் செய்துவருவோர் வீட்டில் இல்லீகலாக துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த காரணத்தால் காவலர்கள் கிறிஸ்டினா - ரிச்சர்ட் தம்பதி வீட்டுக்கு தேடுதல் நடத்த முற்பட்டனர்.


வீடியோ!
 அந்த தேடுதலின் போது தான் அவர்களுக்கு ஒரு வீடியோ கேசட் சிக்கியது. அதை பரிசோதனை செய்த போது, அவர்கள் தங்கள் மாஸ்டர் பெட்ரூமில் டாபர்மேன் நாயுடன் த்ரீசம் கலவுறவில் ஈடுபட்ட சம்பவம் அறியவந்தது. இது இயற்கைக்கு மாறான குற்றத்தின் கீழ் வருவதால் கிறிஸ்டினா, ரிச்சர்ட் கைதாகினர்.



விலங்குப்புணர்வு
 கிறிஸ்டினா பேட்டர்சன் மீது ஆறு விலங்குப் புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்டினாவின் கணவர் ரிச்சர்ட் மீது ஆயுத வழக்குகள் பதிவாகி உள்ளது. இவர்கள் இருவரையும் வெவ்வேறு சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


வெடிப் பொருட்கள்! 
 ரிச்சர்ட் பேட்டர்சன் 17 ஆயுதங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வெடிப் பொருட்கள் வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். பிடிப்பட்ட ஆயுதங்களில் ஹேண்ட்கன், ஷாட்-கன் மற்றும் மிலிட்டரி ஸ்டைல் ரைபில்கள் கைப்பற்றப்பட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுப்போக, நிறை தோட்டாக்கள் மற்றும் வெடிப்பொருட்களும் சிக்கியதாக போலீசார் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த ஜோடி போலீஸ் நாய்களுக்கு பயிற்சி அளித்து வரும் வேலையும் செய்து வந்ததாக அறியப்படுகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Thursday, October 11, 2018

திருப்பூரில் தாசில்தார் ஆபீசுக்கு வந்தவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து தந்த பியூட்டி பார்லர் பெண் கைது



போலி ஆவணங்களால் பலர் ஜாமீனில் வந்தது அம்பலம்
* வக்கீல் உள்பட 4 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு


திருப்பூர்: திருப்பூர் தாலுகா அலுவலகத்துக்கு வந்தவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து விற்ற வழக்கில் பியூட்டி பார்லர் பெண் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் மாசானவடிவு. இவர், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து, பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வந்துள்ளார்.

(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

 இவர் சிலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் தயார் செய்து கொடுப்பதாக அதிகாரிகளுக்கு வந்த தகவலையடுத்து அவரை திருப்பூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து, ஏராளமான போலி முத்திரைகளை கைப்பற்றினர். மேலும் மாசானவடிவு கொடுத்த தகவலின்பேரில், அவினாசி சாலை எஸ்.ஏ.பி. தியேட்டர் பின்புறம் உள்ள பாரதி நகரில் ‘பியூட்டி பார்லர்’ நடத்தி வரும் மகேஸ்வரியும் (32) கைது செய்யப்பட்டார்.  அவரிடம் இருந்து தமிழக அரசு கோபுர சீல், பேரூராட்சி செயல் அலுவலர், நில அளவை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் போலி முத்திரைசீல்கள் மற்றும் கோர்ட் ஜாமீன் மனு, பட்டா சான்றிதழ், வாரிசு சான்று, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட போலி ஆவணங்கள் கட்டுக்கட்டாக இருந்தது.



அவை அனைத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள்.  இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாக சேவூரை சேர்ந்த வக்கீல் சுதாகரனுக்கும் மேலும் சில புரோக்கர்களுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த மோசடி பற்றி, போலீசார் கூறும்போது, ``வக்கீல் சுதாகரன், தன்னிடம் ஜாமீன் கேட்டு வருபவர்களை மகேஸ்வரியின் பியூட்டி பார்லருக்கு சென்றால் சான்றிதழ் வாங்கி விடலாம் என பரிந்துரை செய்வார். அதன்படி, கோர்ட் ஜாமீன் வாங்க முயற்சிப்பவர்கள், மகேஸ்வரியிடம் போலிச் சான்றிதழ் பெற்று கோர்ட்டில் ஒப்படைத்து ஜாமீன் பெற்றுள்ளனர்.



 இந்த போலி சான்றிதழ் மூலம் எத்தனை பேர் கோர்ட்டை ஏமாற்றி ஜாமீனில் வெளிவந்துள்ளனர் என்பது குறித்தும், முத்திரையை தயார் செய்து கொடுத்தது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.  இந்த மோசடியில் தலைமறைவாக உள்ள வக்கீல் சுதாகரன், புரோக்கர்கள் உள்பட 3 பேரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts